சன் டிவியில் சோக கீதங்கள்..
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டதையடுத்து சன்டிவியில் தொடர்ந்து சோகப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டுவருகின்றன.
பலே பாண்டியா படத்தில் வரும் யாரை எங்கே வைப்பது என்று வைப்பது என்று யாருக்கும் தெரியலே, பாசமலர் படத்தில்வரும் எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும், சுமை தாங்கி படத்தில் வரும் மயக்கமா கலக்கமா? மற்றும்பணமிருக்கும் மனிதனிடம் மனமிருப்பதில்லை, மனமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் போன்ற பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அடித்து, இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து சன்டிவியில் தொடர்ந்து சோககீதங்கள்இசைக்கப்பட்டு வருகின்றன.
இடையிடையே கருணாநிதி கைது குறித்து தொலைபேசி மூலமான பொதுமக்களின் கருத்துக்களும் ஒளிபரப்பப்பட்டுவருகின்றன.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications