அடுத்தது ஸ்டாலினா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னைமாநகர மேயர் மு.க. ஸ்டாலினும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய வீட்டைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவிலேயே அவருடைய வீட்டைப்போலீஸார் ரெய்டு செய்தனர். இதற்கு வீட்டிலுள்ளவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
போலீஸார் அங்கு குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தொண்டர்களும் அவருடைய வீட்டின் முன்பு கூடஆரம்பித்தனர்.
ஸ்டாலின் அப்போது வீட்டில் இல்லாத காரணத்தால், அவரைக் கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இரவு முழுவதும் தலைமறைவாக இருந்த ஸ்டாலின் காலையில் திமுக தலைமையகமான அறிவாலயம் வந்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications