மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்படும்போது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடமால் தடுத்ததாகக் கூறிமத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலுவைப் போலீஸார் கைது செய்தனர்.
அவரை அடுத்த 13 ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டு அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்து அதிகாலை 4 மணிக்கு பிரதமர் வாஜ்பாய்க்கு தொலைபேசியில் தகவல் தந்தவர் டி.ஆர்.பாலு தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications