வேலூர் ஜெயிலுக்குச் செல்ல மாட்டேன்: கருணாநிதி போராட்டம்
சென்னை:
வேலூர் ஜெயிலுக்குக் கொண்டு சென்றால், தான் எதுவும் சாப்பிட மாட்டேன் என்று கருணாநிதி கூறியதைத்தொடர்ந்து, அவர் சென்ட்ரல் ஜெயிலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரை அடித்து, இழுத்துக்கொண்டு சென்றனர்.
சனிக்கிழமை காலை அவர் சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவரைவேலூர் ஜெயிலுக்குப் போலீஸார் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.
ஆனால், வேலூருக்குக் கொண்டு சென்றால், தான் சோறு, தண்ணீர் எதுவும் சாப்பிட மாட்டேன் என்று கருணாநிதிமுரண்டு பிடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர் தற்போது சென்னை சென்ட்ரல் ஜெயிலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் கைதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் முக்கிய திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.மதுரையில் மு.க. அழகிரி, மேயர் குழந்தைவேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழக முன்னாள் தலைமைச்செயலாளரான் கே.என். நம்பியாரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கும் போலீஸார் சென்று சோதனையிட்டனர். ஆனால்ஸ்டாலின் அங்கு இல்லாததால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
விரைவில் ஸ்டாலினும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருடைய வீட்டைச் சுற்றிலும் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு திமுக தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications