• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழக ஆளுனர் பதவி: ஆந்திர கவர்னர் சி. ரங்காஜனுக்கு கூடுதல் பொறுப்பு?

By Staff
|

சென்னை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

ஆந்திர மாநில ஆளுநராக உள்ள சி. ரங்கராஜன் தமிழக ஆளுநராகவும் இடைக்காலப் பொறுப்பேற்பார் எனத்தெரிகிறது.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னாரான சி. ரங்காஜன் சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர முதல்வர் சந்திர பாபுநாயுடுவின் வேண்டுகோளின்பேரில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தமிழக ஆளுனராக உள்ள பாத்திமா பீவி நீக்கப்படுவதையடுத்து இடைக்கால ஆளுனராக ரங்கராஜன்நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

தமிழகத்துக்கென வேறு ஆளுனர் நியமிக்கப்படும் வரை அவர் இந்தப் பொறுப்பு வகிப்பார் எனக் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X