சிறையில் கருணாநிதியைச் சந்தித்தார் பெர்ணான்டஸ்
சென்னை:
சிறையில் உள்ள கருணாநிதியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அவருடன் வந்துள்ள தே.ஜ. கூட்டணிக் குழுவின் உறுப்பினர்கள் விஜய்குமார் மல்ஹோத்ரா, தின்சா ஆகியோரும்சந்தித்துப் பேசினர்.
பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மத்திய அமைச்சர் முரசொலிமாறனையும் சந்தித்துப் பேசினர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய பெர்ணான்டஸ், மத்திய அமைச்சர்களை கைது செய்யும் முன் குடியரசுத்தலைவரிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அவரிடம் அனுமதி பெறாமலேயே முரசொலிமாறனையும், டி.ஆர். பாலுவையும் கைது செய்துள்ளனர்.
இருதய நோயாளி என்று கூடப் பார்க்காமல் மாறனை அடித்துள்ளனர் போலீசார்.
இங்கு நடந்த சம்பவங்கள் குறித்து அனைத்தையும் பிரதமரிடம் தெரிவிப்பேன்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவை தான் முடிவெடுக்கும்.
முழு அளவில் மனித உரிமைகளை தமிழக போலீசார் மீறியுள்ளனர் என்றார் பெர்ணான்டஸ்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications