கருணாநிதி கைதுக்கு கமல்ஹாசன் கண்டனம்
சென்னை:
ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்ப்பட்டதற்கு நடிகர் கமலஹாசன் கண்டனம்தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைதுசெய்யப்ட்டார்.
இதற்கு பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற நடிகர்களும்கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது, நடிகர் கமலஹாசனும் கருணாநிதியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி கைது செய்யப்பட்டவிதம் தவாறனது. ஜனநாயகத்தில் இன்னமும் நம்பிக்கைவைத்திருப்பவர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக இது அமைந்துள்ளது.
கருணாநிதி கைது செய்யப்பட்டவிதம், உலகத் தமிழர்களுக்கு தலைகுனிவாக அமைந்துள்ளது, கருணாநிதியின் வயதுக்கு கூடமரியாதை கொடுக்காமல் அவரை கைது செய்தவிதம் தவறானது.
ஜனநாயகத்தை ஆதரிப்போர் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன் என்று கமலஹாசன் கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications