For Daily Alerts
Just In
கருணாநிதியின் மாமியார் காலமானர்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாளின் தாயார் இன்று மரணமடைந்தார்.
கருணாநிதியை போலீசார் அடித்து இழுத்துச் சென்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்து போனஅவர் உடல் பலகீனமடைந்தார்.
அவர் இன்று இறந்தார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கருணாநிதியை பரோலில்அழைத்து வர கருணாநிதியின் குடும்பத்தினர் முயன்று வருகின்றனர்.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]