For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

12 x

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கருணாநிதி 12க்கு 12 அடி என்ற மிகச் சிறிய அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அனல் காற்று வீசிவருகிறது.

அவருக்கு வீட்டிலிருந்து எல்லாம் உணவு கொண்டு வரப்படவில்லை. சிறை உணவைத் தான் உண்டு வருகிறார்.

அவரது அறையில் ஏ.சி. பொறுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகத் தவறானவை. வெறும் மின் விசிறிதான் உள்ளது.

அனல் காற்று வீசும் மிகச் சிறிய அறையில் அவர் புழுங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தத் தகவல்களை அவரைச் சந்தித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்ணான்டஸ் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X