பாலுவைச் சந்திக்க வேலூர் சி றை சென்றது மத்திய அரசுக் குழு
சென்னை:
மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் எம்.பி.குஷால் தலைமையிலான குழு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல்மற்றும் வனத்துறை அமைச்சர் பாலுவைப் பார்ப்பதற்காக வேலூர் சென்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள நிலையை ஆராய்வதற்காக மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் எம்.பி.குஷால் தலைமையிலான குழுஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்தது.
இந்தக் குழு முதலில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று மாறனை சந்தித்துப் பேசியது. நடந்த சம்பவங்கள் குறித்துகேட்டறிந்தது. பின்னர் மத்திய சிறைக்குச் சென்று கருணாநிதியை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கத்தைக்கேட்டறிந்தது.
இந்தக் குழுவுடன் திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணாவும் சென்றுள்ளார்.
கருணாநிதியைப் பார்த்தபின் இந்தக் குழு உடனடியாக வேலூர் சென்றது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலுவைப் பார்த்து விவரங்களைக் கேட்டறிந்த பின் இந்தக் குழு ஞாயிற்றுக்கிழமையே டெல்லி திரும்புகிறது.பின்னர் தமிழக நிலைமை குறித்து பிரதமர் வாஜ்பாய்க்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது இக்குழு.
இவர்களுக்காக சிறப்பு விமானம் சென்னையில் காத்துக் கொண்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications