வாஜ்பாய் தலைமையில் திடீர் தே.ஜ. கூட்டணிக் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சுக்கிரனால் ஏறப்டும் நன்மைகள்:

குரு தனுசு ராசியில் இருப்பது இவருக்குச் சாதகமான பலன்களை தரும் விதமாக அமைந்துள்ளது. குரு இவருக்குஅதிகபட்ச நன்மைகளை நல்குபவராக அமைந்துள்ளார். குருவின் பலத்தால்தான் ஜெயலலிதா தனது வாழ்க்கையில்ஏற்பட்ட எல்லாக் கஷ்டங்களையும் கடந்து முன்னேறியுள்ளார். அவரது பெருமை, புகழ், வெற்றி, ஆளுமைஎல்லாவற்றிற்கும் குருதான் காரணம்.

எந்தக் குழப்பமான சந்தர்ப்பத்திலும், கஷ்டமான சமயத்திலும் இவரைக் காப்பாற்றி உயர்த்தியவர் குருதான்.

புகழுக்கும் பிரபலத்திற்கும் காரணம்:

சுக்கிரன் மீன ராசியில் இருப்பதால் தான் எப்போதும் பலரும் இவர்பால் ஈர்க்கப்படுகின்றனர். சுக்கிரன்தான் இவர்மிகப் பிரபலமானவராக இருப்பதற்குக் காரணம். மக்கள் இவரை ஆதரிப்பதற்கும் சுக்கிரன்தான் காரணம்.

இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஜெயலலிதாவைப் பொறுத்தவரை சுக்கிரன் மீனராசியில் இருப்பதுதான் பெண்கள் ஆதரவு அதிகமாக அவருக்கு இருப்பதற்குக் காரணம்!

சுக்கிரன் மீன ராசியில் இருப்பதுதான் இவர் திரையுலகிலும் புகழுடன் விளங்கியதற்கும், வெறறிக் கொடிநாட்டியதற்கும் காரணமாம்!

இன்றும் அரசியல் அரங்கில் பல பின்னடைவுகளுக்குப் பின்பும், அவர் இன்னும் பிரபலமாக விளங்குவதற்கும்,வெற்றி பெற்றதற்கும் சுக்கிரன்தான் காரணமாம்!

கும்ப ராசிக்காரருக்கான பலன்கள்:

கும்பராசியில் சூரியன், புதனுடன் இருப்பதால் ஜெயலலிதா அரசியலில் நீண்டகாலம் நிலைத்திருப்பார். கும்பராசிசனிக்குரிய ராசி. சூரியனும், புதனும் சேர்ந்திருப்பதால் இவர் மிகவும் அதிர்ஷ்டக்காரர்.

சூரியன் மற்றும் சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன், யுரேனஸ் மற்றும் குரு ஆகிய கிரகங்களின் நிலைகளும் இவருக்குஅரசியல் வாழ்வில் பிரச்சனைகள் அமைவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

இன்றைய நிலையும், எதிர்கால வாழ்வும்:

இனி இவரது இன்றைய கிரக நிலைகளை நோக்குவோம்.

1. லக்னத்திற்கான அதிபதி, கடவுள் 11வது இடத்தில் ராகுவுடன் இருக்கிறார்.

2. குருவும் 11வது இடத்தில் இருக்கிறார்.

3. சுக்கிரனும், சனியும் 10வது வீட்டில் இருக்கிறார்கள்.

4. விருச்சிக ராசியில் செவ்வாயுடன் இருக்கிறார் சந்திரன்.

5. யுரேனஸ் 7வது வீட்டில் இருக்கிறார்.

இதன் மூலம் நாம் அறிவது குழப்பமான சூழ்நிலை நிலவும் என்பது தான்.

அவரது தீர்மானமான, தீர்க்கமான முடிவு அவருக்கு வெற்றியை தேடித்தரும்.

சுக்கிரன் 10வது வீட்டில் இருப்பது நலம் தருவதுதான். அதே போல் குரு 11வது வீட்டில் இருப்பதும்ஜெயலலிதாவுக்கு சாதகமானதுதான். இவை இரண்டும் இணைந்து 10வது வீட்டையும், 11வது வீட்டையும் பலம்பொருந்தியவையாக செய்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+