ஜெயலலிதாவின் ஜாதகம் என்ன சொல்கிறது?
ஜெயலலிதா எடுக்கும் அதிரடி முடிவுகளால் நாட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா என்றாலே ஜெயில்தான் நினைவு வரும். ஒன்று அவர் ஜெயிலில் இருப்பார். அல்லது அவர்யாரையாவது ஜெயிலில் அடைப்பார். அந்த வகையில், இப்போது கருணாநிதியை சிறையில் அடைத்துள்ளார்.கருணாநிதியைக் கைது செய்தபோது நடந்த அராஜகம் நாட்டையே உலுக்கி விட்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் ஜாதகத்தைப் பார்த்து அவரது எதிர்காலம் எப்படியிருக்கும் என அஸ்ட்ராலஜிஇந்தியா இன்போ டாட் காமுக்காக பி.சுரேந்திரா கணித்து கூறிய பலன்களை உங்களுக்காக வழங்குகிறோம்.
ஜெயலலிதா பல துறைகளிலும் நிகரற்றவராக விளங்கி வருகிறார். ஆரம்ப காலத்தில் நாட்டியக் கலைஞராக முத்திரைபதித்தார். அதன் பின் திரையுலகில் கால்பதித்து வெற்றி பெற்றார். அதன் பின் அரசியிலில் இறங்கி வெற்றி பெற்று,தற்போது இரண்டாவது முறையாகத் தமிழக முதல்வராகியிருக்கிறார்.
அவரது நட்சத்திரங்களும், கிரக நிலைகளும் என்ன கூறுகின்றன என பார்ப்போம்.
கிரக நிலை :
சூரியன் - 10/11/10/20
சந்திரன் - 4/00/53/53
செவ்வாய் - 4/02/18
புதன் - 10/03/03
வியாழன் (குரு) - 08/01/58
சுக்கிரன் - 11/21/24
சனி - 3/24/56
ராகு - 0/24/30
யுரேனஸ் - 1/29/00/30
நெப்டியூன் - 5/19/29
புளூட்டோ - 3/20/12
அவரது ஜாதகப்படி பார்த்தால் அவரது ராசி கும்பம். பிறந்த தேதிப்படி அவரது ராசி சிம்மம்.
மற்ற விவரங்கள்:
சிம்ம ராசிக்கு அதிபதி கடவுள் சூரியன். இது அவரது திறனை எடுத்துரைப்பதாகும். இவர் எந்த முடிவையும்துணிச்சலாக எடுக்கக்கூடியவர். சந்திரன், செவ்வாயுடன் சிம்ம ராசியில் உள்ளார். இங்கு செவ்வாயின் பலம் அதிகம்.இது இவரை எந்த முடிவையும் துணிச்சலாக எடுக்க வைக்கும் தன்மையைத் தரும். இதன் காரணமாகத்தான்ஜெயலலிதா எந்த விதமான முடிவெடுத்தாலும் பலம் பொருந்தியவராகக் காணப்படுகிறார்.
ஜாதகத்தில் அவருக்கு அனுகூலமாக இருப்பவை:
ஜாதகத்தில் முக்கியமான 3 விஷயங்களும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
1. சந்திரன் சிம்ம ராசியில் செவ்வாயுடன் இருப்பது.
2. குரு தனுசு ராசியில் இருப்பது.
3. சுக்கிரன் மீன ராசியில் இருப்பது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications