அப்பா மன உறுதியுடன் இருக்கிறார்: கருணாநிதி மகள் பேட்டி
சென்னை:
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்தி.மு.க.தலைவர் கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாளும், மகள்கனிமொழியும் சந்தித்தனர்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க.தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதியைப்பார்க்க திங்கள்கிழமை காலை அவரது மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி,முரசொலி மாறனின் தம்பி முரசொலி செல்வம் ஆகியோர் சிறைச்சாலைக்கு வந்தனர்.
அவர்கள் சிறை வாசலில் 1 மணி நேரம் காத்திருந்த பின்னரே கருணாநிதியை பார்க்கசிறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கருணாநிதியை அவர்கள் 30 நிமிடம் சந்தித்துப்பேசினர்.
கருணாநிதியை சந்தித்துவிட்டு வந்த பின் கருணாநிதியின் மகள் கனிமொழிநிருபர்களிடம் கூறுகையில், என் தந்தை மிகவும் தளர்ந்து காணப்படுகிறார். ஆனால்எப்போதும் போல் மன உறுதியுடன்தான் இருக்கிறார். அவருக்கு சிறை உணவு தான்தரப்படுகிறது. அதைத்தான் அவர் சாப்பிட்டு வருகிறார்.
மேலும் நாங்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பார்வையாளர்கள் கைதிகளைபார்வையிடும் பகுதியிலிருந்துதான் அவரை பார்த்தோம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications