நான் அரசியல்வாதி இல்லை: பாத்திமா பீவி சீற்றம்
மாறா என்னைக் கைது செய்திருக்காங்க..
"மாறா என்னை கைது செஞ்சிருக்காங்க" என்று கருணாநிதி பேசுவது கேட்கிறது.
"எதுக்காக கைது? வாரன்ட் இருக்கிறதா?" என்று மாறன் பேசுவதும் கேட்கிறது.
வாரன்ட் இல்லாமல் கைது செய்வது குறித்து, மாறன் போலீஸாரிடம் கேட்கவே, போலீஸாருக்கும், அவருக்கும் வாக்குவாதம்நடக்கிறது.
அப்போது கருணாநிதியின் கையை யாரோ பிடித்து இழுக்க, மாறன் அதைத் தட்டி விடுகிறார். அதன்பிறகு, சிபிசிஐடி டிஐஜி முகமதுஅலி மற்றொரு அதிகாரியின் இடுப்பில் தட்டி கருணாநிதியை தூக்குமாறு சிக்னல் கொடுக்கிறார்.
இந்த நேரத்தில்தான் வேறு யாரோ ஒருவர் கருணாநிதியை தள்ளிவிட தடுமாறி சாய்கிறார் கருணாநிதி. அப்போது கருணாநிதியின்சட்டைக்காலரைப் பிடித்து ஒரு போலீஸ் அதிகாரி இழுக்கிறார்.
"இழுங்க..இழுங்க" என்று முகமது அலி மீண்டும் உத்தரவிடுகிறார். திடீரென மாறன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப்போலீஸார் தள்ளிவிடுகின்றனர்.
அப்போது "ஏய் பொம்பள மேல கைய வெக்காதே" என்று அனைவரும் கூச்சலிடுகின்றனர்.
அதற்குள் போலீஸார் கருணாநிதியின் கையைப் பிடித்து இழுத்து விடுகின்றனர். போலீஸார் கருணாநிதியை இழுப்பதைப் பார்த்து,ஆவேசமடைந்த மாறன் போலீஸாரை நோக்கி கையை ஓங்குவது போன்ற காட்சியும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகராறில் கருணாநிதியை ஆளுக்கொருபக்கம் இழுக்கின்றனர். இதில் அவர் தடுமாறி கீழே விழுகிறார். அவரை எல்லாரும்சேர்ந்து தூக்கி விடுகின்றனர். அப்போது மாறன் கீழே விழுகிறார். அத்துடன் அந்தக் காட்சி எடிட் செய்யப்படுகிறது.
சிபிசிஐடி அலுவலகத்தில்..
இதையடுத்து சிபிசிஐடி அலுவலகத்தில் கருணாநிதி நடந்து வரும் காட்சி காட்டப்படுகிறது.
அப்போது கருணாநிதியின் காலில் செருப்பு இல்லை. ஆனால் வீட்டிலிருந்து வரும்போது, கருணாநிதி காலில் வெள்ளை நிறசெருப்பு இருந்தது.
அப்போது கருணாநிதி ஒரு அறையில் வைக்கப்படுகிறார். எந்த அறை என்ற காண்பிக்கப்படவில்லை. அத்துடன் அந்தக் காட்சிஎடிட் செய்யப்படுகிறது.
அடுத்து பரிதி இளம்வழுதி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்து, "சார் நான் எம்.எல்.ஏ. கருணாநிதியைக் கைது செய்து எங்கேவைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்கிறார்.
போலீஸார் எதுவுமே பேசாமல் இறுகிய முகத்துடன் நிற்கின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications