இலங்கையில் ஜெ. கொடும்பாவி எரிப்பு
டி.ஆர்.பாலு வருகிறார்:
அப்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அங்கு வருகிறார். அவர் "நான் மத்திய அமைச்சர், கருணாநிதியைப் பார்க்க வேண்டும்"என்கிறார். போலீஸார் மறுக்கவே, பாலுவுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.
அதன்பின்னர் மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் காட்டப்படுகின்றன.
இதையடுத்து கோபாலபுரம் வீட்டில் ஸ்டாலினைக் கைது செய்ய போலீஸார் செல்கின்றனர். அப்போது அவரது மகன் "என்னவிஷயம்?" என்று கேட்கிறார்.
"ஸ்டாலினைக் கைது செய்ய வேண்டும்" என்று போலீஸார் கூறியதும், "வாரன்ட் இருக்கிறதா?" என்று கேட்கிறார் மாறனின் மகன்.அதற்கு போலீஸார் "இல்லை" என்றனர்.
அடுத்ததாக ஸ்டாலின் வீட்டினர், அவர்களது வீட்டு மெயின் கேட்டைத் திறக்கின்றனர். வாசல் வரை போலீஸார் வருகின்றனர்.இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
ஸ்டாலின் குடும்பத்தார் ஏற்படுத்திய தடைகளை மீறி போலீஸார் ஸ்டாலின் வீட்டுக்குள் நுழைகின்றனர்.
அத்துடன் காட்சி எடிட் செய்யப்பட்டுவிட்டது.
வெட்டிக்குதறப்பட்ட வீடியோ காட்சிகள்:
கமிஷனர் முத்துக்கருப்பன் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் பல இடங்களில் வெட்டியும், ஒட்டியும் காணப்பட்டன. முழு நீளக்காட்சிகளாகவே அவை இல்லை.
வீடியோவில், போலீஸாருக்கு சாதகமான காட்சிகள் மட்டும் வெட்டி, ஒட்டப்பட்டுள்ளன.
டிஐஜி முகமது அலியின் முகத்தில் மாறன் தாக்குவது போல் ஒரு காட்சி காண்பிக்கப்படுகிறது.
அதையடுத்து வெள்ளைச்சட்டை அணிந்த ஒரு உருவம், கருணாநிதியைப் பிடித்து நாற்காலியில் தள்ளுகிறது. "அது யார்?" என்றுமுத்துக்கருப்பனிடம் நிருபர்கள் கேட்டபோது, "தெரியவில்லை" என்றார் அவர்.
ஹாலில் தள்ளுமுள்ளு நடக்கும்போதே காட்சிகள் எடிட் செய்யப்பட்டுள்ளது. "இடையில் ஏன் இவ்வளவு கட்?" என்று நிருபர்கள்கேட்டபோது, "அது வேறு கேசட்டில் உள்ளது" என்று கூறி, அந்தக் கேசட்டை எடுத்து வருமாறு யாருக்கோ உத்தரவிட்டார்முத்துக்கருப்பன்.
ஆனால், அந்தக் கேசட்டை எடுத்து வரப் போனவர்....போனவர்தான். பேட்டி முடியும்வரை அந்தக் கேசட் எடுத்துவரப்படவில்லை. முத்துக்கருப்பனும் அத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டு விட்டார்.
நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு முத்துக்கருப்பனால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. வியர்வை வழியாத முகத்தைஅடிக்கடி துடைத்துக் கொண்டார். மழுப்பலாகவே பதிலளித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications