தமிழக ஆளுநராக ரங்கராஜன் இன்று பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக பொறுப்பேற்கிறார் ரங்கராஜன்.தற்போது ஆந்திர ஆளுநராக இருக்கும் ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதலாகப் பொறுப்பேற்பார்.
இவர் திங்கள்கிழமை சென்னை வந்து தமிழக கவர்னர் பொறுப்பை ஏற்கிறார்.
தமிழகத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து சுயமாகவும்,நடுநிலையுடனும் மத்திய அரக்கு ஆளுநர் பாத்திமா பீவி அறிக்கை அனுப்பி வைக்காத காரணத்தால் அவரைப் பதவிநீக்கம்செய்வது என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்குஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications