மேம்பால ஊழல்: ஆச்சார்யலு கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த சென்னைமாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலு செவ்வாய்க்கிழமை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் என்ஜினியர் சீனிவாசன்,தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மேம்பால ஊழல் வழக்கைத் தொடர்ந்தஆச்சார்யலு, சிபிசிஐடி டிஐஜி முகமது அலி ஆகியோர் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி,மேம்பால ஊழல் வழக்குத் தொடர்பான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அளிக்க வேண்டும் என்று நீதிபதிஅசோக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இவர்கள் இருவரும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி மேம்பால ஊழல் வழக்குத்தொடர்பாக தங்களிடம் உள்ள சாட்சியங்களை சமர்ப்பித்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications