• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்தேன்: ராமதாஸ்

By Staff
|

சென்னை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள கருணாநிதியை செவ்வாய்க்கிழமை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ்சந்தித்தார்.

சிறையில் கருணாநிதியைச் சந்தித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது:

கருணாநிதியை நான் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. 1995ம்ஆண்டு நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது கருணாநிதி என்னை வந்து சந்தித்தார் என்றார்.

முன்னதாக, தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பாமக, சில கருத்துவேறுபாடுகள் காரணமாககூட்டணியை விட்டுப் பிரிந்து அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது நினைவிருக்கலாம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X