கருணாநிதியைப் பார்க்கப் போகிறார் ராமதாஸ்
சென்னை:
சென்னையில் மேம்பாலம் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பார்க்க பாட்டாளி மக்கள் கட்சித் (பாமக)தலைவர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை மத்திய சிறைக்குச் செல்கிறார்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது பாமக. அதே கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கும், பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் இடையே பலவிஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
வாழப்பாடி ராமமூர்த்தியைக் கூட்டணியை விட்டு விலக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியதைக் கருணாநிதிபொருட்படுத்தாமல் இருந்ததால், ராமதாஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர்ந்தார்என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுக கூட்டணியில் பாமக தற்போது இருந்தாலும், தனிப்பட்டமுறையில் ராமதாசும், கருணாநிதியும் நண்பர்கள் என்பதால் கருணாநிதியைச் சந்திக்க செவ்வாய்க்கிழமைசெல்லவிருக்கிறார் ராமதாஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications