கைகளில் காயம்: கருணாநிதி அழுதார்
சென்னை:
நான் எத்தனையோ கடிதங்கள் எழுதியிருக்கிறேன். முரசொலிக்கு தினந்தோறும் கடிதம் எழுதியிருக்கிறேன்.ஆனால், போலீஸ் தாக்கியதால் காயமடைந்த என்னால் இன்று உள்துறைச் செயலாளருக்கு கூட ஒரு கடிதம் எழுதமுடியவில்லை எனக் கூறி கருணாநிதி அழுதார்.
புதன்கிழமை மாலை மத்திய சிறையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பிய கருணாநிதி இரவு 7 மணிக்குநிருபர்களைச் சந்தித்தார். மிகச் சோர்வுடன் தளர்ந்து போய் நடந்து வந்த கருணாநிதி நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தன்னை போலீசார் தாக்கியதை விளக்கினார்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. முகம்மது அலி கையைப் பிடித்து இழுத்தார், எங்கெங்கோ அடி விழுந்தது. விலாஎலும்பிலும் அடி விழுந்தது.
வலது கையை ஒரு அளவுக்கு மேல் உயர்த்தவோ, இயக்கவோ முடியவில்லை.
எத்தனையோ கடிதம் எழுதியிருக்கும் நான் இன்று ஒரு கடிதம் கூட எழுத முடியாத அளவுக்குத்தள்ளப்பட்டுவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அழுதுவிட்டார்.
இதைப் பார்த்த நிருபர்களும் கூடியிருந்த தொண்டர்களும் கூட கண் கலங்கிவிட்டனர்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு மிக உற்சாகமாகப் பேசி நிலைமையை சகஜமாக்கினார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications