சிறை முன் கல்வீச்சு... போலீஸ் தடியடி
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து,சென்னை மத்திய சிறைக்கு முன்பாக கல்வீச்சில் ஈடுபட்ட திமுக தொண்டர்களைக் கலைக்க போலீஸார் தடியடிநடத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை மத்திய சிறை முன்பாகசெவ்வாய்க்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கூடினர்.
சிறைக்க முன் உள்ள மேம்பாலத்தில் அவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
காலை 10 மணி அளவில், கருணாநிதியைப் பார்ப்பதற்காக அவரது மனைவி தயாளு அம்மாள், மகள்கள் செல்வி,கனிமொழி மற்றும் உறவினர்கள் வந்தனர்.
அப்போது திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் திடீரென்றுசாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட பரபரப்பில் அந்த வழியே சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது திடீரென்று கற்கள் வீசப்பட்டன.
இதில் 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. கல்வீச்சில் சென்னை அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்தஆரியமாலா (43), மனோகரன் ஆகியோர் தலையில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications