• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணாநிதி இன்று விடுதலை: ஜெ. முடிவு

By Staff
|

சென்னை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியை விடுவிக்க ஜெயலலிதாஅரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக காவல்துறைக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இன்றே அவரைவிடுதலை செய்வதற்கு வேண்டிய நீதிமன்ற நடவடிக்கைகளை காவல்துறை துவக்கும்.

முன்னதாக நான் ஜாமீன் கேட்கவும் மாட்டேன், ஜாமீனில் வெளியில் செல்லவும் மாட்டேன் எனக் கருணாநிதிகூறிவிட்டார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X