திமுக தொண்டர் தீக்குளித்து சாவு
கரூர்:
முன்னாள் முதல்வர் கருணாநிதியை விடுதலை செய்யக் கோரி புதன்கிழமை திமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்துஇறந்தார்.
கரூர் அருகே நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து (28). இவர் ஒரு திமுக பிரமுகர். திமுகவின் தீவிரஉறுப்பினரான இவர், கருணாநிதி மீது அளவு கடந்த அன்பும் பற்றும் கொண்டவர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி,திடீரென்று தன் வீட்டிலேயே தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
பலத்த காயங்களுடன், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் புதன்கிழமை மாலை இறந்தார். சிலமாதங்களுக்கு முன்னர்தான் இவருக்குத் திருமணம் நடந்தது.
கருணாநிதி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தான் தீக்குளித்ததாக அவர் தன்னுடைய மரணவாக்குமூலத்தில் கூறியிருந்தார் அந்த திமுக தொண்டர். இறப்பதற்கு முன்னர் கரூர் நீதித்துறை நடுவர் சீதாராமன்முன்னிலையில்தான் அவர் தன்னுடைய மரண வாக்குமூலத்தை அளித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications