மத்திய அரசின் எச்சரிக்கைக் கடிதம் 2 நாளில் வரும்
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த மத்திய அரசின் எச்சரிக்கைக் கடிதம் இன்னும் 2 நாட்களில்தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது சம்பந்தமாக, தமிழக அரசைசெவ்வாய்க்கிழமை மாலை கூடிய மத்திய அமைச்சரவை எச்சரித்திருந்தது.
கைது செய்த போலீ"ஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது.
இதையடுத்து, இதற்கான முறையான ஒரு எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்புவதற்கான பணியை மத்திய உள்துறைஅமைச்சகம் மேற்கொண்டிருந்தது. தற்போது தமிழக அரசுக்கான அந்த எச்சரிக்கைக் கடிதம் தயாராகிவிட்டது.
உள்துறை அமைச்சகத்தால் அந்தக் கடிதம் விரைவில் சரி பார்க்கப்பட்டு, இன்னும் 2 நாட்களில் அது தமிழகஅரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த எச்சரிக்கைக் கடிதம் முதல் கட்ட நடவடிக்கைதான் என்றும், தமிழக அரசு இக்கடிதத்தை ஏற்று நடக்கும்விதத்தைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்திருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications