கருணாநிதியின் ஜாதகம் என்ன சொல்கிறது?
தமிழக அரசியல் வரலாற்றில் பழுத்த அனுபவம் கொண்டவர் கருணாநிதி. 60 ஆண்டுகாலஅரசியல் அனுபவம் கொண்டவர். சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவர்கைது செய்யப்பட்ட விதம் நாடு முழுவதையுமே பரபரப்பிற்கு உள்ளாக்கியது.
அவர் ஜாதகம் என்ன சொல்கிறது?
இவர் பிறந்த ஊர் தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருவாரூர்.
பிறநத் தேதி: 03.06.1923
இவரது ஜாதகத்தில் (சன் சைன்) கிரக நிலைகள்:
சூரியன் - 01 /18 /51 /39
சந்திரன் - 09 /12 /10 / 27
செவ்வாய்- 02 /09 /26 /29
புதன் - 01 /11 /13 /50
குரு - 06 /17 /55 /15
சுக்கிரன் - 00 /22 /25 /52
சனி - 05 /21 /15 / 32
ராகு - 04 /23 /26 /32
கேது - 10 /23 /26 /32
யுரேனஸ் - 10 /24 /55 /55
நெப்டியூன் - 03 /22 /57 /20
புளூட்டோ - 02 /17 /52 /16
ஜாதகத்தில் உள்ள சாதகமான அம்சங்கள்:
இவரது ஜாதகத்தில் முக்கிய சாதகமான விஷயம் துலா ராசியில் குரு இருப்பதுதான்.
மற்றொன்று கேது, யுரேனசுடன் கும்ப ராசியில் சேர்ந்து இருப்பதுதான்.
மற்றொன்று சூரியன் ரிஷப ராசியில் புதனுடன் சேர்ந்திருப்பது.
இவை தவிர குரு-கேது, குரு-நெப்டியூன், மற்றும் சந்திரன்-சனி மற்றும் வேறு சிலகிரகங்களுக்கும் இணைந்திருப்பது இவருக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.
கருணாநிதியின் விடாமுயற்சியும் உழைப்பும்:
சந்திரன் கும்பராசியில், சனியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. இந்த கிரக நிலைகள்அமையப் பெற்றுள்ளவர்கள் கடுமையான, விடா முயற்சியுடன் உழைக்கக் கூடியவர்களாகஇருப்பார்கள்.
இந்த கிரக நிலைகள் கருணாநிதியின் ஜாதகத்திலும காணப்படுகிறது. இதனால் இவரும்கடுமையாக, விடாமுயற்சியுடன் உழைப்பவராகவே இருக்கிறார். இவரது விடா முயற்சியின்காரணத்தாலும், கடுமையான உழைப்பின் காரணமாகவும் தான் இவர் 78 வயதிலும்தளராமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications