மிக்-21 விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட் பலி
Subscribe to Oneindia Tamil
ஹோஷியாப்பூர் (பஞ்சாப்):
இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஒரு மிக்-21 ரக போர் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதுவிபத்துக்குள்ளானதில், அந்த விமானத்தை இயக்கிச் சென்ற பைலட் பலியானார்.
வழக்கம்போல பயிற்சிக்காக புதன்கிழமை இரவு கிளம்பிய அந்தப் போர் விமானத்தில், சிறிது நேரத்திலேயேதிடீரென்று தீப்பிடித்து, ஆஜ்நோகா மற்றும் தோடார்பூர் கிராமங்களுக்கிடையே உள்ள வயல் வெளியில் நொறுங்கிவிழுந்தது.
விபத்து குறித்து கேள்விப்பட்ட உடன், விமானப் படையைச் சேர்ந்த ஒரு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்றது. ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தின் பைலட்டைக் காப்பாற்ற முடியவில்லை.
சம்பவம் நடந்த இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
யு.என்.ஐ.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications