அவசரமாகத் தரை இறங்கியது துபாய் விமானம்
ஹைதராபாத்:
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாங்காக்-துபாய் விமானம், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேசவிமானநிலையத்தில் வியாழக்கிழமை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சொந்தமான இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்தரையிறங்கியதாக ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஹைதராபாத் விமானநிலைய கன்ட்ரோல் அறை அதிகாரி ஆர்.பி.சிங் கூறும்போது:
பாங்காக்கிலிருந்து துபாய் செல்லும் போயிங் 777 ரக விமானம், வியாழக்கிழமை ஹைதராபாத் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென்று அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த விமானம்அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டவுடன் பைலட் விமானப் பயணிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில்விமானத்தை உஷாராகத் தரையிறக்கினார். இந்த விமானத்தில் 350 பயணிகளும், விமான ஊழியர்களும்இருந்தனர்.
விமானப் பயணிகளுக்கு உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. பயணிகளில் சிலர்மாற்று விமானத்திலும், சிலர் ஹைதராபாத்-துபாய் விமானத்திலும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்என்றார்.
சர்வதேச விமானம் ஒன்று தொழில்நுட்பக் காரணத்தால், அவசர அவசரமாக ஹைதராபாத் விமானநிலையத்தில்தரையிறக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications