பிரதமருடன் மாறன் சந்திப்பு: ஜெ. அரசை கலைக்கக் கோரிக்கை?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயை மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியோடு கைது செய்யப்பட்ட மாறன் காயமடைந்து அப்பல்லோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.வாஜ்பாயின் நெருக்குதலால் அவரை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை விடுதலை செய்தார்.
இதையடுத்து டெல்லி சென்ற மாறன் வாஜ்பாயையும் மூத்த பா.ஜ.க. தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது கருணாநிதி வீட்டிலும் தன் வீட்டிலும் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து பிரதமரிடம் மாறன்விளக்கினார். மாறன் கூறியதை மிகுந்த வருத்தத்துடன் கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதா அரசு மீது நடவடிக்கை எடுத்தற்கு மாறன் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் ஜெயலலிதா அரசைக்கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் பிரதமர் முன் வைத்தாகக் கூறப்படுகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications