சாவு-தற்கொலை: கருணாநிதி கவலை
சென்னை:
கருணாநிதி கைது சம்பவத்தை அடுத்து, இதுவரை மொத்தம் 40 பேர் அதிர்ச்சியாலும் தற்கொலை செய்து கொண்டும்உயிரிழந்துள்ளனர். இவர்களில் பல பேர் திமுக தொண்டர்கள்.
இந்நிலையில் 3 பேர் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட, தஞ்சாவூரைச் சேர்ந்த உஷா என்பவர், கடந்த ஜூலை 1ம்தேதி மண்ணெண்ணை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர், வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
மேலும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக தொண்டர் முருகேசன், அங்குள்ள கழிவறையில் துணியைமுறுக்கி, தூக்குப் போட்டுக் கொண்டார். உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
இதேபோல், கரூர் மாவட்டம் குறித்தலை அருகேயுள்ள கீழப்பட்டியைச் சேர்ந்த சின்னதுரை, கடந்த ஜூலை 1ம்தேதி தீக்குளித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரும் வியாழக்கிழமை இறந்தார்.
கருணாநிதி கவலை:
இறந்த திமுக தொண்டர்களை நினைத்து, தன்னுடைய அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்கருணாநிதி. இறந்தவர்களின் குடும்ப நிலை பற்றி அறிந்து, அக்குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை திமுகஅளிக்கும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications