ராமதாஸ் பல்டி ஏன்?-: போட்டி வன்னியர் சங்கம் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது மகனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்காததால் தான் அதிமுக கூட்டணியிருந்து ராமதாஸ் விலகினார் எனஅவருக்கு போட்டியான வன்னியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சங்கத்தின் தலைவர் ஏ.கே. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிதும் நம்பத்தகாத நபர் தான்ராமதாஸ். கட்சி விட்டு கட்சி கூட்டணி மாறுவதில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது. கட்சித் தாவுவதில் பெரியசாதனையைச் செய்துள்ளார்.
3 மாதத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி வந்ததன் மூலம் தனக்கு கொள்கைகளே கிடையாது என்பதைநிரூபித்துவிட்டார்.
ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்.
வாஜ்பாய் கூட்டணியில் மீண்டும் சேர்ந்து எப்படியாவது தனது மகனை மத்திய அமைச்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டம்.
வன்னியர் மீதோ அல்லது தமிழக மக்கள் மீதோ அவருக்கு எந்த அக்கரையும் கிடையாது என்றார் நடராஜன்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications