பா.ம.க. விலகியதால் பாதிப்பு இல்லை: மூப்பனார்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியது கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்மூப்பனார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த வந்த பாட்டாளி மக்கள் கட்சி அந்தகூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
இது குறித்து அ.தி.மு. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்திரஸ் கட்சிதலைவர் மூப்பனார் கூறுகையில், பா.ம.க.விலகி இருப்பதால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கூட்டணி கட்சியின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்அவ்வளவுதான்.
மத்திய அரசு மாநில அரசுக்கு அனுப்பி இருக்கும் நோட்டீஸ் குறித்து த.மா.காவில்விவாதம் எதுவும் நடைபெறவில்லை.
மாநிலங்களவையில் த.மா.காவுக்கு எம்.பி சீட் ஒதுக்கப்படுவது குறித்துஅ.தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும் என்றும்அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications