கிருஷ்ண கிருஷ்ணா!
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்தது திறந்து விடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் 11ம் தேதிக்குள்சென்னைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை குடிநீர்ப் பஞ்சத்தையடுத்து கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு ஆந்திர அரசுக்கு முதல்வர்ஜெயலலிதா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 2ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது. கால்வாய் மூலம்இந்த தண்ணீர் தற்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை இந்த தண்ணீர்தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக் குப்பத்தை அடையும் என்று தெரிகிறது.
அதன் பிறகு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும். தமிழக எல்லைக்குள் உள்ள கால்வாய் இறங்குமுகமாகஅமைந்திருப்பதால் தண்ணீர் வேகமாக வரும்.
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்த பின்னர் அங்கிருந்து குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படும்.
அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் சென்னை நகர மக்களுக்குவிநியோகிக்கப்படும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications