ராஜ்யசபை தேர்தல் அதிகாரியாக சாரங்கி நியமனம்
சென்னை:
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுங் சாரங்கியே ராஜ்யசபை எம்.பி. தேர்தல் அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 6 ராஜ்யசபை எம்.பிக்களுக்கான பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, வரும் ஜூலை 23ம்தேதி இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலுக்கு சாரங்கியே தேர்தல் அதிகாரியாக, இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷனால்நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து, இதற்கான பதவிப் பிரமாணத்தை சாரங்கிக்கு செவ்வாய்க்கிழமை செய்துவைத்தார்.
இதையடுத்து, காளிமுத்து நிருபர்களிடம் கூறும்போது:
ராஜ்யசபை எம்.பி. தேர்தலுக்கு சாரங்கியே தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளத வரம்பு மீறிய செயலாகும்.வழக்கமாக சட்டசபை செயலாளரோ முதன்மைச் செயலாளரோதான், இப்பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.
மாநிலத் தேர்தல் அதிகாரியே தற்போது ராஜ்யசபை தேர்தலுக்கு நியமிக்கப்பட்டுள்ளது சட்டசபையின் உரிமையைக்குலைப்பதாகும்.
இதுகுறித்து, இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷனிடம் நாங்கள் முறையிடுவோம் என்றார் காளிமுத்து.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications