இரவிலும் தூங்காமல் பேச்சுவார்த்தை
புதிய வீராணம் திட்டம், சென்னை கால்வாய் திட்டம் - ஒரு ஒப்பீடு
| பு-தி-ய வீர-ா-ணம் | -சென்--னை கால்-வ-ாய் | |
| நீர் எடுக்கும் அளவு நீர் எடுக்குமிடம் கால்வாயின் தன்மை நீா எடுக்குமிடத்தின் தன்மை மின் இறைப்பிகள் தேவை திட்டச் செலவு தண்ணீரின் நம்பகத்தன்மை | 1 டிஎம்சி
மூடிய காங்க்ரீட் குழாய்கள்.
கண்டிப்பாக தேவை. ரூ. 1000 கோடி முழுமையாக நம்ப முடியாது. காவிரியில் வெள்ளம் வரும்போது மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும் | 15 டிஎம்சி
திறந்த வெளி கால்வாய்
ரூ. 800 தல் 900 கோடி. 100 சதவீதம் நம்பலாம். எப்போதும் தண்ணீர் கிடைக்கும்.. |
கால்வாயிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதை தவிர்க்க சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
கால்வாயிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தால் அல்லது திருட்டுத்தனமாக அதைப் பயன்படுத்தினால் 2 தல் 5ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கொடுக்கலாம். இதுபோன்ற சட்டம் கிரீஸ் மற்றும் இத்தாலியில் உள்ளது.
மேலும், நடமாடும் கண்காணிப்புப் படையினரை அமைக்கலாம். இரு சக்கர வாகனங்களில் கால்வாய் முழுவதையும்கண்காணிக்கும் பணியை இவர்கள் மூலம் செய்யலாம். மேலும் கண்காணிப்புக் கோபுரங்களையும் கால்வாய் நெடுகிலும் முக்கியஇடங்களில் அமைக்கலாம்.
சி.ஏ.சீனிவாசன் பி.இ, எப்.ஐ.இ. (இன்ட்)
சார்ட்டர்ட் பொறியாளர்,
பொது ப்பணித்துறை தலைமைப் பொறியாளர்,
பொது மற்றும் நிலத்தடி நீர் (ஓய்வு),
தென்றல், 14, 8-வது கிராஸ் தெரு,
சாஸ்திரி நகர், அடையார், சென்னை - 600 020.
போன்: 4912354
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications