• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை குடிநீர் ஏரிகள் - ஒரு பார்வை

By Staff
|

சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் மொத்தம் 5.

செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி, சோழாவரம், செங்குன்றம், புழல் ஆகியவை.

பூண்டி நீர்த்தேக்கத்தில் 138 அடி அளவுக்கு தண்ணீரை சேர்த்துவைக்கலாம்.செங்குன்றம் ஏரியில் 48.20 அடி அளவுக்கு தண்ணீரை சேமிக்கலாம்.செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 87.4 அடியாகும்.

4 ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து தான்பெருமளவில் குடிநீர் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X