For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருத்தப்பட்ட பட்ஜெட் ஆகஸ்டு 16ம் தேதி தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் ஆகஸ்டு மாதம் 16ம் தேதி கூடவுள்ள சட்டசபைக் கூட்டத்தின் முதல் நாளன்றுதிருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்.

தமிழக சட்டசபைக் கூட்டம் 16ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 40 நாட்களுக்கு கூட்டம் நடைபெறும். இதில்திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டசபை செயலாளர் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், சபையின் முதல் நாளன்றே திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்.இதன் மீதான விவாதம் 10 நாட்களுக்கு நடைபெறும்.

இக்கூட்டத்தொடரின்போது மொத்தம் 62 மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும், கடந்ததொடரின்போது கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ள சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும்என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X