நிருபராக மாறிய ஜெ.
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, 10 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா,அதில் தன்னையே நிருபராகக் கற்பனை செய்து கொண்டு கேள்விகளை எழுப்பி அவற்றுக்குப் பதிலும்அளித்துள்ளார்.
அறிக்கையில் அவரே எழுப்பியுள்ள கேள்விகள்:
1. இதுவரை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எதிர்மறையான நிலைப்பாட்டை நோக்கும்போது, தமிழகத்தில் பத்திரிகைசுதந்திரத்தைத் தகர்க்க முயற்சிக்கிறீர்கள் என்பது புலனாகிறதே?
2. கருணாநிதியைக் கைது செய்ததற்குக் காரணம் என்ன?
3. கருணாநிதியைக் கைது செய்த சிபிசிஐடி அதிகாரிகள், ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு வந்தபோது, பண்பாட்டுவரம்புகளை மீறி மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார்களா?
4. போலீஸார் கருணாநிதியைத் தாக்கியதாக சன் டி.வியும், டிஐஜி முகமது அலியை மத்திய அமைச்சர் மாறன்தாக்கியதாகப் போலீஸ் துறையும் குற்றம் சாட்டியுள்ளன. இதில் எந்தக் கூற்று உண்மையானது?
5. மத்திய காபினட் அமைச்சர் பதவி வகிக்கும் மாறன் கைது செய்யப்படுவதற்கு என்ன நியாயம் உள்ளது?
6. மற்றொரு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சரியான காரணங்களுக்காகத்தான் கைது செய்யப்பட்டாரா?
7. 78 வயதான நபரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
8. உங்களைப் பகல் நேரத்தில் கைது செய்யும் அளவுக்கு பண்பு உள்ளவராகத்தானே கருணாநிதி இருந்துள்ளார்?
9. உங்களது போலீஸ் அதிகாரிகள் கண்ணியமான முறையில் நடந்து கொண்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால்,தான் தாக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்ததாகவும் கருணாநிதிகூறியுள்ளாரே?
10. நீதிபதி ராமன் விசாரணைக் கமிஷனைப் புறக்கணிக்கப் போவதாகக் கருணாநிதி முடிவு செய்தது ஏன்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications