சட்டசபையைச் சுற்றிப் பார்த்தார் சபாநாயகர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையை சபாநாயகர் காளிமுத்து புதன்கிழமை சுற்றிப் பார்த்தார்.
பத்திரிகையாளர் அறைக்கு வந்த காளிமுத்து, அங்கிருந்த நிருபர்களிடம் அவர்களுக்குள்ள பிரச்சனைகளைக்கேட்டறிந்தார். மேலும், நிருபர்களின் கோரிக்கைகளையும் கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைப்பதாகவும்வாக்களித்தார்.
காளிமுத்துவுடன், சட்டசபைச் செயலாளர் ஜானகிராமனும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications