நீதிபதி அசோக்குமாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அசோக்குமாரிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு தொடர்புடைய போலீசார் குறித்தும் உயர் நீதிமன்றம்விளக்கம் கேட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமாரிடம் போலீசாருக்கு எதிரான பல தகவல்கள் ஜாமீன்கோரியவர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்தத் தகவல்கள் பற்றி அசோக்குமார் விசாரித்தது குறித்து, அவர் உடனடியாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்பிரமணியம், போலீசார் பற்றிய தவறான தகவல்களைக் கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்தது பற்றி நீதிபதி அசோக்குமார் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications