பெயர் மாறிய தமிழக தீயணைப்புத்துறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு தீயணைப்புத் துறை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் விஷ வண்டுகளை அழிப்பது முதல் இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பது வரை அனைத்து மீட்பு பணிகளும்அடங்கும்.
எனவே, தீயணைப்புத்துறை இயக்குநரின் பரிந்துரையின் பேரில், இத்துறைக்கு "தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்மீட்பு பணிகள் துறை" என்று பெயர் மாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுடைய பதவிகளின் பெயர்களும் இதற்கேற்ப மாற்றம்செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக இதுவரை தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்தவர், இனி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை இயக்குநர் என்று அழைக்கப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications