காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே புதன்கிழமைஏற்பட்ட மோதல்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் தீவிரவாதிகள் மறைந்திருந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்கியதில், குறிதவறி மைசுமா என்ற இடத்தில்ரோட்டில் நடந்து நென்ற 2 பெண்களும், மாகம் என்ற இடத்தில் 7 பேரும் காயமடைந்தனர்.
இவர்களில் ஜனா என்ற பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதனால் மைசுமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இச்சம்பவத்தில், பாதுகாப்பு படையினர் ஒரு தீவிரவாதியை கைது செய்து, அவரிடமிருந்த ஏராளமானதுப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைக் கைப்பற்றினர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications