சனிக்கிழமை இந்தியா வருகிறார் முஷாரப்
பின்னர் நாராயணுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மகாத்மா காந்தியின் சமாதிக்கு முஷாரப் செல்வார்.மகாத்மாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். காந்தி சமாதிக்கு செல்லும் முதல்பாகிஸ்தான் தலைவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவுக்குச் செல்வார்.இதையடுத்து தனது மூதாதையர்களின் வீடானநாகர்ஹவேலிக்குச் செல்வார்.
பிற்பகலில் பிரதமர் வாஜ்பாய் அவருக்கு சிறப்பு விருந்தளிப்பார். தாஜ் பேலஸ் ஹோட்டலில் இந்த விருந்துஉபசரிப்பு நடக்கும். மாலையில் ஜனாதிபதியின் சிறப்பு வரவேற்பில் முஷாரப் கலந்து கொள்வார்.
இரவில் ஜனாதிபதி மாளிகையில் முஷாரப் தங்குவார். இந்திய ஜனாதிபதி மாளிகையில் தங்க அனுமதிக்கப்படும்முதல் பாகிஸ்தான் அதிபரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை காலை முஷாரபும் வாஜ்பாயும் ஆக்ரா புறப்பட்டுச் செல்வார்கள். ஆக்ராவில் ஹோட்டல் ஜேபிபேலசில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை வாஜ்பாயும் முஷாரபும் பேச்சுவார்த்தை நடத்துவர். இரண்டுகட்டமாக இந்த பேச்சுவார்த்தை நடக்கும். இடையில் பிற்பகலில் முஷாரபுக்கு வாஜ்யாய் விருந்தளிப்பார்.
இடையில் இரு தலைவர்களும் தாஜ்மகால் செல்வர்.
திங்கள்கிழமை முஷாரப் ஆஜ்மீர் செல்வார். அங்குள்ள காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவுக்கு செல்வார். பின்னர்ஆஜ்மீரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் இஸ்லாமாபாத் திரும்புவார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications