ரேஷன் கடைகள் இனி ஞாயிற்றுக்கிழமை இயங்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இனி ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து ரேஷன் கடைகளுக்கு இனி வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும்.
இந்தத் திட்டம் இந்த மாதம் 20ம் தேதி முதல் அமலுக்கு வரும்.












Click it and Unblock the Notifications