பொய் சொல்கிறார் கருணாநிதி என்கிறார் வீரமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தன்னை போலீசார் தாக்கியதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி கருணாநிதி அனுதாபம் தேடமுயற்சிக்கிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.
இந் நிலையில் வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்தார் வீரமணி. அவர் கூறுகையில்,
போலீசார் தன்னிடம் அத்துமீறியதாக கருணாநிதி திரும்ப திரும்பக் கூறி வருகிறார். கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் எனநீதிபதி தனது ஆணையில் கூறவேயில்லை.
ஆனால், நீதிபதியின் உத்தரவில் அவ்வாறு கூறப்பட்டுள்ளதாகக் கருணாநிதி திரும்பத் திரும்பக் கூறி மக்களைகுழப்பி வருகிறார். முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் கருணநிதி. மக்களிடம் அனுதாபம் தேடத் தான் அவர்பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார்.
இவ்வாறு வீரமணி கூறினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications