3 அதிரடிப்படையினரை வீரப்பன் கடத்தியதாக வதந்தி
சத்தியமங்கலம்:
அதிரடிப்படையைச் சேர்ந்த 3 போலீசாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று விட்டான் என்ற வதந்திபரவியதால், சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
கடந்த ஜூன் 21ம் தேதி முதல் தேவாரம் தலைமையிலான கூட்டு அதிரடிப்படையினர், வீரப்பனைத் தேடும் பணியில்ஈடுபட்டுள்ளனர். வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிந்து, அவர்கள் வீரப்பன் வேட்டையைத் துவக்கியுள்ளனர்.
இவர்கள் அத்தாணி ரோட்டில் உள்ள அதிரடிப்படை முகாமிற்குச் சென்று அவர்கள் பணியில் சேர்ந்தனர். பின்னர்,இவர்கள் அனைவரும் சத்தியமங்கலத்தின் முக்கிய வீதிகளின் வழியாக புதன்கிழமை மாலை அணிவகுத்துச்சென்றனர்.
இந்நிலையில், 3 அதிரடிப்படைப் போலீசாரை வீரப்பன் கடத்திச் சென்றுவிட்டான் என்றும், அதற்காகவே போலீசார்அணிவகுத்து பவானிசாகர் காட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு செய்தி காட்டுத் தீ போலவேகமாகப் பரவியது.
இதையடுத்து, சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டிலும் இந்த வதந்தி பரவி,பரபரப்புக்குள்ளானது.
ஆனால், சத்தியமங்கலத்தில் முகாமிட்டுள்ள அதிரடிப்படை உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுகேட்டபோது, எந்த போலீசாரையும் வீரப்பன் கடத்தவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications