சென்னையில் 4 பெண்கள் திடீர் மாயம்
சென்னை:
சென்னையில், வெவ்வேறு சம்பவங்களில் 4 இளம்பெண்கள் திடீரென காணாமல் போய் விட்டனர். அவர்களைப்போலீஸார் தேடி வருகின்றனர்.
இதேபோல, அனிதா என்ற பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அனிதாகொரட்டூரைச் சேர்ந்தவர். இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருமாம். கடந்த 8ம் தேதி தனதுகுழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அனிதா. அதன் பிறகு அவரைக் காணவில்லை.
மாங்காடு பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்த எஸ்தர் ராணி (19) என்ற பெண்ணைக் காணவில்லை என அவரதுவீட்டினர் புகார் கொடுத்துள்ளனர். எஸ்தர் எக்ஸ்போர்ட் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருகிறார்.
அதே மாங்காடு பரணிபுத்தூரைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. 20 வயதாகும் இவர், கடந்த 10ம் தேதி டாக்டரிடம்போவதாக கூறி விட்டுச் சென்றவரைக் காணவில்லை. இதுகுறித்து மாங்காடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications