காஷ்மீரில் பந்த்
ஜம்மூ:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியா வந்துள்ளதைக் கண்டித்து ஜம்மூ-காஷ்மீரில் இன்று பந்த்அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த பந்த்துக்கு தீவிரவாத அமைப்புகளும், பழமைவாத மதவாத அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை லக்ஷர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு தான் மிகக் கடுமையாகஎதிர்த்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுவதால் காஷ்மீர் முழுக்க மிகபலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எல்லையிலும் இந்தியப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பந்தை முன்னிட்டு,பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாககு காணப்படுகிறது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அவ்வளவாக இல்லை. கடைகள் பெருமளவில் மூடப் பட்டுள்ளன.
தெருக்களில் ஆங்காங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளை மூடச் சொல்லியும்,வாகனங்களை நிறுத்தச்சொல்லியும், தீவிரவாத அமைப்பினர், மிரட்டி வருவதாகத் தெரிகிறது. இதனால் பொதுமக்களும், அலுவலகம்செல்வோரும் பெரும் அலைக்கழிப்புக் குள்ளாகின்றனர்.
இருப்பினும்,அசம்பாவிதம் எதுவும் நடந்ததாகத் தகவல்கள் இல்லை. பெருமளவில் போலீஸ் பந்தோபஸ்துபோடப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications