23-ம் தேதி நாடாளுமன்ற கூட்டம்
டெல்லி:
இந்த மாதம் 23ம் தேதி கூட உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில்9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இந்தமாதம் 23ம் தேதி கூடுகிறது. இந்தகூட்டத்தொடர் அடுத்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறும்.
இதில் சபையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட வேண்டிய மசோதாக்கள் பற்றி மத்தியஅரசு துறை செயலாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளுடனும் நாடாளுமன்றவிவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் வெள்ளிக்கிழமை ஆலோசனைசெய்தார்.
முதலில் இந்த கூட்டத் தொடரில் 11 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதாகஇருந்தது.
ஆனால் தற்போது தொலை தொடர்புத்துறை ஒருங்கிணைப்பு, இன்ஷுரன்ஸ் சட்டதிருத்தம், போட்டிகள், பாஸ்போர்ட் சட்ட திருத்தம், கம்பெனிகள் சட்ட திருத்தம்,கடற்கரை பகுதி தாதுக்கள் மேம்பாடு. டெல்லி அபார்ட்மென்ட் உரிமை ஒழுங்குமுறைஉள்ளிட்ட 9 மசோதக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட உள்ளன.
இவை தவிர விவசாயிகள் உரிமை மசோதா, மத்திய விற்பனை வரி சட்ட திருத்தமசோதாஆகியவை தொடர்பான மசோதாக்களும் தாக்கல் செய்வது பற்றி ஆலோசனைசெய்யப்பட்டு வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications