பா.ம.க. செயற்குழுவும் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திண்டிவனத்தில் சனிக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம்நடைபெறுகிறது.
சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு கூடும் அதே நேரத்தில் திண்டிவனத்தில் ராமதாஸ்தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. செயற்குழுவும் கூடுகிறது.
சமீபத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகியது. அதன் பின் மீண்டும்தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதுகுறித்து கட்சியின் செயற்குழு கூடிவிவாதித்து முடிவு எடுக்கும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை கூடும் செயற்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில்இருந்து வந்த பின் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ராமதாஸ் முடிவுஎடுக்க இருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் எனவும், ஜெயலலிதா அரசைவிமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications