ஏவுகணையை அழிக்கும் ஏவுகணை: அமெரிக்காவின் சோதனை வெற்றி
வாஷிங்டன்:
எதிரி நாட்டு ஏவுகணைகளை வான் வெளியிலேயே எதிர் கொண்டு அழிக்கும் அமெரிக்காவின் ஆயுத சோதனைசனிக்கிழமை வெற்றியடைந்தது.
பலமுறை இந்த சோதனை தோல்வியைத் தழுவி வந்தது.
டிபென்ஸ் ஷீல்ட் எனப்படும் இந்த ஆயுத சோதனைக்கு ரஷ்யா, சீனா, இந்தியா உள்பட பல நாடுகள் கடும்எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இதன் மூலம் மீண்டும் ஆயுதப் போட்டியை அமெரிக்க தூண்டுவதாகக்குற்றச்சாட்டப்பட்டது.
ஆனால், அமெரிக்காவின் பாதுகாப்புப் பிரிவான பென்டகன் இந்த சோதனைக்கான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்துநடத்தி வந்தது.
சனிக்கிழமை கலிபோர்னியாவிலிருந்து செலுத்தப்பட்ட டம்மி ஏவுகணை செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணையைமார்ஷெல் தீவுகளில் இருந்து செலுத்தப்பட்ட எதிர் ஏவுகணை வானிலேயே வழிமறித்துத் தாக்கி அழித்தது.
இந்த டம்மி ஏவுகணையை மணிக்கு 21,000 கி.மீ. வேகத்தில் சென்று எதிர்கொண்டு அழித்தது எதிர் ஏவுகணை(இன்டர்செப்டார் மிசைல்).
தொடர்ந்து இந்த சோதனைகளை அமெரிக்கா நடத்தும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications